டெல்லி: அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஆகஸ்ட் 5, 2020 2:40 45 Views