பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

இந்திய கடற்படை தினம்- கடற்படையினருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒற்றை வரியில் அமெரிக்க அதிபரின் மூக்கை உடைத்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் வெளியிட்ட அறிவிப்பை கேலி செய்த டிரம்ப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சுந்தர் சி படத்துக்கு சென்சாரில் 20 வெட்டு

வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் இருட்டு படத்தில் இருந்து 20 காட்சிகளை சென்சாரில் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

செல்வாக்கு மிக்க நடிகர்கள் பட்டியல்.! அஜித் விஜய் எந்த இடத்தில்.! இதோ மாஸ் தகவல்

தமிழ் நடிகர்களில் அதிக செல்வாக்கு மிக்க நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்டது

அதிர்ச்சி பிராய்லர் கோழி விரும்பி சாப்பிடுபவர்களாக நீங்கள்.! மிகவும் எச்சரிக்கை முழு விவரம் இதோ.

பிராய்லர் கோழி என்றால் ஏதாவது சர்ச்சையை சுற்றிக் கொண்டே இருக்கும், ஆனால் என்னதான் சர்ச்சை வெளியானாலும் பிராய்லர் கோழி சாப்பிடுவதை யாரும் குறைத்துக் கொள்வதே இல்லை

காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழ் நாட்டு இளைஞன்.! வெளியான மாஸ் புகைப்படம்.

மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சந்திராயன் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த அசத்தியுள்ளார்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் இனி ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எடப்பாடி அரசு அதிரடி அறிவிப்பு.

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.