தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. மோசடி பேர்வழிகள் சிலர், விவசாயமே செய்யாத நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, போலி ஆவணம் மூலம் விண்ணப்பித்துள்ளார்கள்.
`விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு?!’ - உச்ச நீதிமன்றத்தை நாடும் விவசாயிகள்
ஆகஸ்ட் 18, 2020 6:38 45 Views