2019-20 நிதியாண்டில் ₹ 2000 நோட்டையே அச்சிடாத ரிசர்வ் வங்கி... அறிக்கையில் தகவல்!
ஆகஸ்ட் 27, 2020 6:51 92000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்பாட்டில் புழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.