பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் பிஎஸ் 6 பைக்கின் விலை இந்தியாவில் இரண்டாவது முறையாக உயர்வு
ஜூலை 12, 2020 22:12 33<br /> பஜாஜ் இந்தியாவில் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 பிஎஸ் 6 விலையை ரூ.1,000 அதிகரித்துள்ளது.
இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம்.
பியாஜியோ நிறுவனத்தின் 2020 வெஸ்பா ஃபேஸ்லிப்ட் மாடல்களுக்கான முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர்பேங்க் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜப்பானிய மோட்டர்சைக்கிள் ப்ராண்ட்டான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் சிபி300ஆர் பைக் மாடலின் பெயரை அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் இதே நிதியாண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ அதன் சில பயனர்களுக்கு நான்கு நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்குகிறது. யாருக்கெல்லாம் கிடைக்கும், எங்கே சென்று செக் செய்வது, இதோ முழு விவரங்கள்.
3