Moto G 5G ப்ளஸ்: `குறைவான விலை; சிறப்பான வேகம்’ - மோட்டோரோலாவின் 5G மேஜிக்

இந்த மொபைல் மூலம் இன்னும் குறைவான விலையில் 5G தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட்டை மக்களுக்கு எடுத்துவர முற்பட்டிருக்கிறது அந்த நிறுவனம்.

விரைவில் இந்தியா வரும் 30 வாட் டார்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர்பேங்க்

ரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர்பேங்க் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட மஹிந்திரா திட்டம்

மஹிந்திரா நிறுவனம் இதே நிதியாண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜியோ FREE Data ஆபர்: தினமும் 2ஜிபி முற்றிலும் இலவசம்; எத்தனை நாட்களுக்கு?

ரிலையன்ஸ் ஜியோ அதன் சில பயனர்களுக்கு நான்கு நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்குகிறது. யாருக்கெல்லாம் கிடைக்கும், எங்கே சென்று செக் செய்வது, இதோ முழு விவரங்கள்.

உங்கள் உண்மையான மொபைல் எண்ணைக் குறிப்பிடாமல் யாரை வேண்டுமென்றாலும் அழைக்கலாம் | எப்படி தெரியுமா?

தனியுரிமை காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. இதன் காரணமாக, அவர்கள் விரும்பாவிட்டாலும் மற்றொரு எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.