நடிகை ரம்யா நம்பீசனின் புதுமையான இணையதள தொடர்
ஜூலை 19, 2020 1:59 49ரம்யா நம்பீசன் பிரபலமான நடிகை என்பதும், சொந்த குரலில் இனிமையாக பாடும் திறன் மிகுந்த சிறந்த பாடகி என்பதும் தெரிந்த தகவல்.
<br /> சிம்புவும், டைரக்டர் வெங்கட்பிரபுவும் நீண்ட கால நண்பர்கள். சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இருவரும் இணைந்து வேலை செய்யும் முதல் படம், இது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, டான்ஸ் மாஸ்டராக உள்ளாராம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்
கொரோனாவால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை பல தடவை நீட்டித்தும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை.
துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக விஷால், மிஷ்கின் இடையே ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
19