மகளை பார்த்ததும் மகிழ்ச்சி... எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம்.. சுவாசமும் சற்று சீராகியுள்ளது: எஸ்பிபி சரண்

எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம் அடைந்து, சுவாசமும் சற்று சீராகியுள்ளது என்று அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

TRPயில் தனது வேட்டையை தொடங்கிய சன் நிறுவனம்!!

தற்போது&nbsp;இருக்கும்&nbsp;சூழலில்&nbsp;தமிழ்&nbsp;தொலைக்காட்சிகளில்&nbsp;அதிக&nbsp;பார்வையாளர்களை&nbsp;கொண்ட&nbsp;ஒரே&nbsp;<br /> தொலைக்காட்சி&nbsp;சன்&nbsp;டிவி&nbsp;மட்டும்தான்.

லாஸ்லியாவின் அடுத்த படம் இவருடன் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் மகன் சஞ்சயும், மகள் திவ்யா சாஷாவும், ட்விட்டரில் இருக்கிறார்களா ? உண்மை என்ன ?

விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ஆகிற வயசுக்கு வளர்ந்துவிட்டார். சில குறும்படங்களில் இவரே இயக்கி நடித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புடன் இருக்கிறார் - மருத்துவமனை தகவல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புடன், பேசுவதை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சினிமாவுக்கும் முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி..

புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது.