படுத்ததும் தூங்கணுமா? இந்த ஐந்தில் ஏதாவது ஒன்னு சாப்பிட்டு படுங்க...
ஜூலை 15, 2020 5:29 38நாம் உண்ணும் உணவுகளில் சில வகை உணவுகள் நமக்கு நிம்மதியான தூக்கத்தை தர உதவுகிறது. இதில் உள்ள பொருட்கள் மூளையில் உள்ள செரோடோனின் என்ற ஹார்மோனை அதிகரித்து நிம்மதியான தூக்கத்தை தருகிறது.