வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் கழிவறை கட்டிடடம் கட்ட பூமிபூஜை.
நவம்பர் 14, 2024 17:42 94திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான புதிய கழிப்பறை கட்டடம் ரூ.22.50 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.