8 தோல்விகளை சந்தித்த இலங்கை - 12 ஆண்டுகளின் பின் நியூசிலாந்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றுமா?
நவம்பர் 13, 2024 19:18 104மிட்செல் சான்ட்னர் தலைமையிலான சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (13) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.