சமூக இடைவெளியுடன் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்?

செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி: இறுதி கட்ட சோதனைகளில் சீனா முன்னணி; சோதனை கட்டத்திலேயே தடுப்பூசியை வழங்குகிறது

மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள உலகின் ஏழு தடுப்பூசிகளில் நான்கு சீனாவிலில் உள்ளன. சோதனை கட்டத்திலேயே தடுப்பூசியை அந்நாட்டு அரசு குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை –57ஆயிரத்தை தாண்டியது…!!

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை...

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுபாடு கூடாது

டெல்லி: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுபாடு கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜார்க்கண்டில் மருத்துவமனையில் தூக்கு போட்டு கொரோனா நோயாளி தற்கொலை.

ஜார்க்கண்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

50 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு திட்டம்.

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை