"மச்சக்கார" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்!

சென்னை: "தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார்னு நீங்க ஊகிக்கிறீங்க?"-ன்னு ஒத்த கேள்வியை நம்ம வாசகர்களிடம் கேட்டோம்..

அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியும் முருகனும் அவர்களது உறவினர்களிடம் தந்தையின் இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வீட்டுக்குப் பின்னால் இருந்த கிடங்கில் கிடந்த துருப்பிடித்த லாக்கர் எடுத்து திறந்து பார்த்த தம்பதிக்கு அடித்த பேரதிஷ்டம்...

வீட்டுக்குப் பின்னால் துருப்பிடித்தப் பெட்டியைப் பார்த்தால் நம்மவர்கள் அதை அலேக்காகத் தூக்கி பழைய இரும்புக்கடையில் போட்டு விடுவார்கள். 

பிரதமர் துவக்கிய விவசாய திட்டம்; தமிழகத்திற்கு ரூ.1,200 கோடி கடன்

சென்னை: பிரதமர் துவக்கி வைத்த,விவசாய உள்கட்டமைப்புதிட்டத்தின் கீழ், நடப்பாண்டில், தமிழகத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய குழுக்களுக்கு, 'நபார்டு' மற்றும் தேசிய வங்கிகள், 1,200 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளன.

கல்வி உதவித்தொகையை இழக்கிறதா தமிழகம்?; புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பால் சிக்கல்

புதிய கல்விக்கொள்கை என ஹிந்தி திணிப்பிற்காக உருவாக்கப்பட்டது போன்ற ஒரு எண்ணத்தை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி வருகின்றனர். 

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப்பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,717 பேர் சிகிச்சை!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை:  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘உடல் உறுப்புகளைத் தானம் செய்தால் 8 பேருக்கு வாழ்வளிக்கலாம்’ : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை : சர்வதேச உடல் உறுப்புதான தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.