சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

கனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் இந்தியரா? என கேட்டதால் சர்ச்சை எழுந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்: `இலவச மரக்கன்றுகள்; ஒருவருடம் கழித்து பரிசு!' மாணவர்களை ஊக்கப்படுத்தும் இளைஞர்...

குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் நடும் மரக்கன்றுகளுக்கு, அவர்களுக்கு பிடித்த பெயரை வைக்கச் சொல்வது, காலையிலும், மாலையிலும் அவர்கள் உணவு அருந்தும்போது, அவர்களின் செல்ல மரக்கன்றுக்கும் உரம் வைத்து, தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்ய வைக்கிறோம்.

11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாதோ, தற்போது 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பலரின் விமர்சனங்களே தன்னை கல்வி பயில ஊக்கமளித்ததாகவும் கூறினார்.

கொரோனா மையத்தில் இளைஞர் உயிரிழப்பு; முதியவர் உடலை வழங்கியதால் அதிர்ச்சி

ரேவா: மத்திய பிரதேச மாநிலம் ரேவா நகரிலுள்ள அரசு கோரோனா மையத்தில் சிகிச்சையில் இருந்த 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை எரியூட்டிவிட்டு, அவருக்கு பதிலாக, 65 வயது முதியவர் உடலை மருத்துவமனை தந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஆண்களை போல பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும்!: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

டெல்லி: ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.., டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை...: மத்திய உயர்கல்வி செயலர் தகவல்

புதுடெல்லி: டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.  

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ள என்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.: முதல்வர் கருத்து

சென்னை: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கு உண்டு என்ற தீர்ப்பு மகிழிச்சி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் 2 அமைச்சர்களுக்கு கொரோனா…! இறைவனை வேண்டுவதாக முதலமைச்சர் டுவிட்டர்

புதுச்சேரி;&nbsp;புதுச்சேரியில் 2 அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.<strong>.</strong>

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை தடை...

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை மேற்கு வங்காள அரசு தடை விதித்து உள்ளது.