விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி
ஆகஸ்ட் 1, 2020 4:49 40 Views
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 1, 2020 4:49 40 Views
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1, 2020 4:34 52 Views
5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஆகஸ்ட் 1, 2020 4:21 67 Views
கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஆய்வு செய்கிறார்.
ஆகஸ்ட் 1, 2020 4:9 56 Views
ஊரடங்கை மீறியதால் வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன.
ஆகஸ்ட் 1, 2020 4:3 51 Views
முதல்கட்டமாக வள்ளுவர் கோட்டம், ரெட்டேரி, வளசரவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 70 டயாலிஸிஸ் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஆகஸ்ட் 1, 2020 3:45 49 Views
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
ஆகஸ்ட் 1, 2020 3:39 51 Views
சென்னை: சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரில் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜூலை 31, 2020 4:36 44 Views
கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், நெல்லிமலை காப்புக்காட்டில் உயிருக்குப் போராடி வந்த யானை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
ஜூலை 31, 2020 4:24 43 Views
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 31, 2020 4:16 42 Views