கொரோனா தடுப்பு பணி சென்னையில் இதுவரை ரூ.400 கோடி செலவு மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் இதுவரை ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

கோவை அருகே கல்லூரி மாணவி கொலை- காதலை துண்டித்ததால் வாலிபர் வெறிச்செயல்

காதலை துண்டித்ததால் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது-ஆர்.எஸ். பாரதி

முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.

வருகிற 21-ந் தேதி வரை மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...

வருகிற 21-ந் தேதி வரை மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு மறுத்தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தலை விரித்தாடும் கொரோனா!

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி அரசு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

திருச்சி: இடப் பிரச்னை; கம்பியால் தாக்கப்பட்ட பெண்! - வார்டு உறுப்பினருக்கு நேர்ந்த சோகம்

கடந்த 13-ம் தேதி, மாலை ஆலிஸ் நிர்மலாராணி சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்திருந்த விறகுகளை எதிர்த் தரப்பினர் தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை