ஒரு கிலோவுக்கு, 27 கி.மீ. மைலேஜ் தரும் பயோகேஸ்.. தமிழகத்தில் ஐஒசி மாஸ் பிளான்

நாமக்கல்: தமிழகத்தில் மேலும் அதிகப்படியான பயோகேஸ் (biogas) உற்பத்தி ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில் கழகம் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம்- முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதலமைச்சரை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்தியாவின் மக்கள் தொகை 2100 ஆம் ஆண்டில் படிப்படியாக 109 கோடியாக குறையும்

இந்தியாவின் மக்கள் தொகை 2048 ஆம் ஆண்டில் 160 கோடியாக உயரும், அதன் பின்னர் அது 2100 ஆம் ஆண்டில் படிப்படியாக 109 கோடியாக குறையும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

’தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை.

Tamil Nadu 12th Result 2020: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - முழு விவரம் இதோ!

TN 12th Result: தமிழகத்தில் மார்ச் 2020ல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதனை அரசு இணையதளங்கள் மூலமும், எஸ்.எம்.எஸ் மூலமும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று காணொலி மூலம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.