திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்று பகுதியில் அதிகளவில் மணல் கொள்ளை ஆனது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக அம்பலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் தொடர்ந்து மணல் கொள்ளையானது நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்! 

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி/ பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...

வாணியம்பாடி அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆவரங்குப்பம் வரை பாலாற்றில் லேசான மழை நீர் வெள்ளம். ஆபத்தை உணராமல் மழை நீர் வெள்ளத்தில் மாணவர்கள் பயணம்.

வாணியம்பாடி, அக்.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மன்னாற்றில் வெள்ளம் ஏற்பாடு வெள்ள நீரானது திம்மாம்பேட்டை

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

<br /> வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

ஆம்பூர் அருகே ஜல்லி போடும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு.

வாணியம்பாடி, அக்.22- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர், ஆர்பட்டி பகுதியில் தர்ம சாஸ்தா ஆலயத்தின் சார்பில் கோயிலின் அருகில் செல்லும் கானாற்று நீரோடை பகுதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக தடுப்பு சுவர் அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

ஆம்பூர் அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

வாணியம்பாடி, அக்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமசந்திராபுரம் குடியிருப்பு பகுதியில் திடீரென பலத்த சத்தத்துடன் தென்னை மரத்தின் மீது இடி

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கிடையாது - வழிகாட்டுதலை பின்பற்றி நடத்துமாறு நீதிமன்றம் அனுமதி

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் 14 வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.