ஆம்பூர் அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

வாணியம்பாடி, அக்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமசந்திராபுரம் குடியிருப்பு பகுதியில் திடீரென பலத்த சத்தத்துடன் தென்னை மரத்தின் மீது இடி

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கிடையாது - வழிகாட்டுதலை பின்பற்றி நடத்துமாறு நீதிமன்றம் அனுமதி

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் 14 வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

மாணவர்களே தைரியமாக இருங்கள்: உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம் - மு.க.ஸ்டாலின்

மாணவர்களே தைரியமாக இருங்கள் என்றும், உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யுஜிசி நடைமுறைகளை பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி!! விளக்கினார் முதல்வர்!!

யுஜிசியில்&nbsp;கொடுக்கப்பட்டுள்ள&nbsp;விதிமுறைகளை பின்பற்றியே&nbsp;தமிழகத்தில்&nbsp;அரியர்&nbsp;மாணவர்களுக்கு&nbsp;தேர்ச்சி&nbsp;வழங்கப்பட்டுள்ளதாக&nbsp;&nbsp;முதலமைச்சர்&nbsp;பழனிசாமி&nbsp;<br /> கூறியுள்ளார்

ஆன்லைன் வகுப்புகள் குறித்த மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு வேகமாக முன்பதிவு ஆகும் சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள்

கொரோனா பீதிக்கு மத்தியிலும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரெயில்களில் வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி ரெயிலில், நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்கு பிறகு தேர்வு

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதி பிறகு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை கிடையாது - சென்னை மாநகராட்சி ஆணையர்

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை கிடையாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை