கொரோனாவைரஸ் பத்தி நம்பக்கூடாத வதந்திகள் என்னென்ன? உண்மை இதோ...

தற்போது மக்கள் அனைவரும் ஆவலுடன் படிக்கும் விஷயம் என்றால் அது கொரோனா தான். எங்கு பார்த்தாலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகள் தான்.

உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்குத் தப்பித்த ஒரு நாடு செக். தவிர, லாக்டவுனின் போது வீட்டைவிட்டு ஒரு அடி வெளியே வந்தாலும் கூட கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லிய நாடும் செக்தான். 

ஊர் மக்களைவிட நான் சேர்த்துவைச்ச பணம் பெருசில்லை!’- அரியலூர் சிறுமியை நெகிழவைத்த எஸ்.பி

<br /> ``கொரோனா வராமல், எங்க ஊர் மக்களை பாதுகாக்கணும். இதை விட, நான் சேர்த்து வைச்ச பணம் பெருசில்ல. நான் செஞ்சது ஒரு சின்ன உதவிதான்&rdquo; என பெரிய மனதுடன் பேசுகிறார் மாணவி அபிநயா.

‘ஐ.பி.எல். கிரிக்கெட் இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ கங்குலி பேட்டி

&lsquo;ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை&rsquo; என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தியே ஆகணும்: உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயக்கும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பருவத் தேர்வை நடத்திட, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 5- லட்சத்து 36- ஆயிரத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை &nbsp;லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி அறிவிப்பு

UGC Skill Based Courses 2020: இந்த 2020-21 கல்வியாண்டில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

`ஜியோ ஈர்த்த ரூ.1,17,588.45 கோடி முதலீடு; கடனில்லை!’ - மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி

12 நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததன் விளைவாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.