இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு

3 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவால், தங்களுக்கு 6 பில்லியன் டாலர் (ரூ.45 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று யுனிகார்ன் நிறுவனம் கணித்துள்ளது.

இது ‘தல’ தோனியின் 39 வது பிறந்த நாளை கொண்டாட தயாரா..? ஹெலிகாப்டர் டான்ஸுக்கு பிராவோ அழைப்புமாதிரி தலைப்பு. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, தனது 39வது பிறந்த நாளை வரும் 7ம் தேதி கொண்டாட இருக்கிறார். 

கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பின்னடைவு ஏற்படும் - யுனெஸ்கோ அறிக்கை

கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியில் உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள்..? எந்த நாட்டுக்கு முதலில் கிடைக்கும்...?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,தகவல்படி ஜூன் 28 நிலவரப்படி, உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நடந்து வருகின்றன.

நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருட்கள்- பிரதமர் மோடி அறிவிப்பு.

ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில், கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்?

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். 

20 கோடி மக்களுக்கு ஜந்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.31,000 கோடியை வழங்கி உள்ளது மத்திய அரசு; பிரதமர் மோடி உரை.

டெல்லி: பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

59 சீன ஆப்களுக்கு இந்தியா தடை எதிரொலி : இந்திய நாளேடுகள், இணையதளங்களுக்கு சீனாவில் தடை!!

புதுடெல்லி : 59 சீன ஆப்களை இந்தியா தடை செய்துள்ள நிலையில், இந்திய இணையதளங்களை சீனா முடக்கியுள்ளது.