பாகிஸ்தான் மென்பொருளைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை ஸ்வாஹா செய்த கும்பல்..! நாடு தழுவிய நெட்வொர்க் அம்பலம்..!

தென்மேற்கு ரயில்வே (எஸ்.டபிள்யூ.ஆர்) மண்டலத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மோசடிகள், சட்டவிரோத ஆபரேட்டர்கள் மற்றும் ஹேக்கர்களின் ரகசிய நெட்வொர்க்கை கண்டறிந்துள்ளது.

விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

கட்டுமானப்பணியின்போது மேலிருந்து கீழே விழுந்த விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 8- லட்சத்து 54- ஆயிரத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'குழந்தைகள், இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு குறைவு': ஆய்வில் தகவல்

லண்டன்: 'பெரியவர்களை விட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுவது மற்றும் உயிரிழப்பது மிகவும் குறைவு தான்' என, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவின் உகானில் செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

சீனாவின் உகான் நகரத்தில் தொற்று முற்றிலும் குறைந்ததால் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'யார் எதைச் சொல்லி டிரம்பை சாடலாம்': திட்டமிடும் ஜனநாயகக் கட்சி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை..! கராச்சியில் 19 பேர் பலி..!

கராச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் கொல்லப்பட்டனர். 1967 முதல் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் தற்போது தான் ஒரு நாளில் அதிக மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா சிகிச்சை: அலோபதியை முந்தியது பாரம்பரிய மருத்துவம்!

புது டில்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் அலோபதி மருந்துகளை விட, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருந்துகள் அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் ஆதார் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இனி ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ள இனி 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தேசிய ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

உங்களது பர்ஸ் அல்லது கைப்பை தொலைந்து போகாமல் இருக்க வேண்டுமா? இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி பாருங்களேன்!

ஒரு சில உளவியல் உண்மைகள், 'இப்படி கூட இருக்குமா?' என நம்மை வியக்க வைக்கும். அப்படி உள்ள சில அரிதான உ ளவியல் உண்மைகள்.