அடுத்த ஆண்டு முதல் இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட்கள் வழங்க அரசாங்கம் ஏற்பாடு! | முழு விவரம் அறிக

மிக நீண்ட காலமாக, நம் பாஸ்போர்ட்டுகள் எல்லாம் ஒரு சிறிய புத்தகம் போலவே இருக்கின்றன, ஏதாவது தகவல் தேவை என்றால், அதைப் புரட்டிப்பார்த்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.

எதிர்கால உலகை ஆளப்போகும் எலெக்ட்ரிக் வாகனங்கள்! - ஐந்து காரணங்கள் இதோ

பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. இத்தகைய கார்களின் வணிகமயமாக்கலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காதோடுதான் நான் பேசுவேன்!

ஆன்லைன் கிளாஸ், ஜூம் மீட்டிங் என கொரோனாச் சூழலில் அடுத்தடுத்து வெளியாகும் இந்த TWS (True Wireless Stereo ) ஹெட்செட்கள் ஒரு பார்வை.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலை ஆன்லைன் முறையில் கற்க வேண்டுமா? ஐ.ஐ.டி ரூர்க்கி வழங்கும் அரிய வாய்ப்பு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி நிறுவனம் ஆன்லைன் கற்றல் தளமான Coursera உடன் ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டாட்சியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் உலகெங்கிலும் கற்பவர்களுக்காக இரண்டு புதிய சான்றிதழ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 

உங்கள் ஸ்மார்ட் போனில் பேஸ்புக் கேமிங் பயன்படுத்துவது எப்படி???

COVID-19 தொற்றுநோய் காரணமாக, பலர் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டுள்ளனர். அது கேமிங் கன்சோலில் அல்லது மொபைல் ஃபோனில் இருக்கலாம். 

புதிய நோக்கியா 5310: இந்திய விற்பனை ஆரம்பம்; என்ன விலை? எங்கே வாங்க கிடைக்கும்?

அசல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் மறுவடிமைப்பான நோக்கியா 5310 (2020) மாடலின் இந்திய விற்பனை இந்தியாவில் தொடக்கம்.

ஆல் இன் ஒன் ஆண்ட்ராய்டு Paytm POS சாதனம் இந்தியாவில் அறிமுகம் | முழு விவரம் அறிய கிளிக் செய்க

இந்தியாவில் தொடர்பு இல்லாத ஆர்டர் மற்றும் கொடுப்பனவுகளுக்காக Paytm தனது சமீபத்திய Android POS சாதனத்தை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறையில் ஷேர்சேட் வீடியோக்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் திட்டம் | முழு விவரம் அறிக

டிக்டாக் மீதான தடையைத் தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய மாற்று பயன்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அசத்தலான பிரத்தியேக ஜியோ கிளாஸ் எப்போது வெளியாகப்போகிறது?

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான பிறகு, ரிலையன்ஸ் ஜியோ இப்போது மற்ற துறைகளுக்கும் தனது வரம்பை விரிவுபடுத்துகிறது.