கொரோனா காலத்திலும் ஊதிய உயர்வு? யாருக்கு தெரியுமா??

ஊரடங்கால் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தாலும் சம்பளத்தை குறைப்பதற்கு பதிலாக சம்பள ஊயர்வு மற்றும் பதவி உயர்வை வழங்க கார் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் விற்பனைத் துவக்கம் | விலை விவரங்கள் & முக்கிய தகவல்கள்

ரெட்மி 9 பிரைம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இன்று முதல், ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் வழியாக இந்தியாவில் முதல் முறையாக ஒரு சிறப்பு ஆரம்ப அணுகல் விற்பனையின் ஒரு பகுதியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.

திடீரென்று ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை ஒத்திவைப்பு; இனி எப்போது வாங்க கிடைக்கும்?

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் திறந்த விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.. திட்டமிட்டபடி 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் வகைகள் மட்டுமே வாங்க கிடைக்கும்.

கிராமத்தில் இருப்பவரா நீங்கள்? வீட்டிலிருந்தே சம்பாதிக்க அரசின் திட்டம் ஒன்று உள்ளது தெரியுமா?

பல மக்கள் தங்கள் கிராமத்தில் இருந்தே சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், வேலைவாய்ப்பின்மையால் பலர் கிராமத்திலிருந்து விலகிச் சென்று நகரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

சந்திரயான் 2 பிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை - சென்னை பொறியாளர் கண்டுபிடிப்பு

நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் கருவி சேதமடையவில்லை என சென்னையைச் சேர்ந்த பொறியாளர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு மிகவும் பிடித்த வாட்ஸ்அப் அம்சத்திற்கு புதுக் கட்டுப்பாடு

அனிமேஷன் ஸ்டிக்கர்களின் பொறுப்பற்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், வாட்ஸ்அப் இந்த ஸ்டிக்கர்களைப் பகிர்வதற்கு ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பென்னட் பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு டேட்டா சயின்ஸ்&க்ளவுட் கம்பியூட்டிங் ஸ்கில்ஸ் BCA ப்ரோக்ராம்!

கம்பியூட்டர் அப்ளிக்கேஷன் படிப்பில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக பென்னட் பல்கலைக்கழகம் டேட்டா சயின்ஸ் & சைபர் செக்கியூரிட்டி கொண்டு அறிமுகப் படுத்தியிருக்கும் சிறப்பு ப்ரோக்ராம் .