ரூ. 500 பட்ஜெட்டில் புதிய ஜியோபோன் விரைவில் வெளியாகும் என தகவல்
ஜூலை 31, 2020 3:40 31ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஜியோபோன் ரூ. 500 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆறு மாத கால அவகாசம் ஆகஸ்ட் 31’ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தடையை மேலும் நீட்டிக்க வேண்டாம்.
விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 24-07-2020 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.
சென்னை : பருப்பு வகைகளின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் இதோ..!<br /> இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் பி எஃப் எனப்படும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை ஊழியர்களுக்கு வழங்குகின்றன.
பொருளாதார நிலை மேலும் மோசமானால் ஆபத்து: 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு வராக்கடன் அளவு அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
2010 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகாம் கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகள் மட்டும் தான் இருக்கிறார்கள்.
10