பரிதாப நிலையில் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட்... பங்குகளை என்ன செய்வது?
ஜூலை 25, 2020 4:41 36ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மார்ச் காலாண்டில் சுமார் ரூ.766 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
சமூக இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிக்க, இந்திய ரயில்வே தொடர்பு இல்லாத டிக்கெட் முறையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ரயில்வே QR குறியீடுகளுடன் டிக்கெட்டுகளைக் கொண்டிருக்கும்.
வால்மார்ட் இந்தியாவை அறிவிக்கப்படாத தொகைக்கு வாங்குவதாக பிளிப்கார்ட் இன்று அறிவித்துள்ளது.
சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களா நீங்கள்.. உங்களுக்கு மாதம் 15 ஆயிரத்திற்கு குறையில்லாமல் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பை ஆவின் வழங்க முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு போல கிடுகிடுவென உயரும் தங்க விலை; சவரன் ரூ.256 உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனை; ரூ.40 ஆயிரத்தை நெருங்குவதால் இல்லத்தரசிகள் வேதனை!!
தமிழகத்தில் ரூ.5,137 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
வருமான வரியில் சந்தேகமா? எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்! நீங்கள் ஒரு வீட்டை விற்று வரும் லாபத்தில் கூட வரி செலுத்த வேண்டும் தெரியுமா?
10