மூன்று மடங்கு உயர்ந்தது ஃபேஸ்புக் லாபம்!

38 Views
Editor: 0

சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையான 3 மாதங்களில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது..

மூன்று மடங்கு உயர்ந்தது ஃபேஸ்புக் லாபம்!

சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையான 3 மாதங்களில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதற்கு முந்தைய காலாண்டில் 21 கோடி அமெரிக்க டாலராக இருந்த லாபம், கடந்த 3 மாதங்களில் 64 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், விளம்பர வருவாய் காரணமாக ஃபேஸ்புக்கின் நிகர லாபம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

English summary
facebook profit increased by three folds

வணிகச் செய்திகள்