இனி நகை வேணும்னா கடன் தான் வாங்கணும் :
சவரன் ரூ. 368 உயர்ந்து ரூ. 43,360க்கு விற்பனை!!

32 Views
Editor: 0

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ. 43,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,420 ஆக அதிகரித்துள்ளது..

இனி நகை வேணும்னா கடன் தான் வாங்கணும் :
சவரன் ரூ. 368 உயர்ந்து ரூ. 43,360க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ. 43,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,420 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 38 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 6,480 வரை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.2.20 காசுகள் அதிகரித்து ரூ.83.80 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 

வணிகச் செய்திகள்