சீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. பலத்த அடி கொடுத்த பிரிட்டன் அரசு.. பரபர பின்னணி என்ன?

சீனாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனெனில் தற்போது சீனாவின் பிரபலமான ஹூவாய் நிறுவன தயாரிப்புகளுக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

``அண்டை மாநிலங்களில் தடம் பதிக்கவைத்த 'இலவச' வியூகம்" - `இதயம்' வளர்ந்த கதை!

ஒரு பிராண்டையோ பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் பல கோடிப் பேரின் 'இதயம்' கவர்ந்த இதயம் நல்லெண்ணெய் வளர்ந்த கதை சுவாரஸ்யமானது.

இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்!

சமீப காலங்களாகவே கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் பல நிறுவனங்கள் முடங்கி போயுள்ளன எனலாம். ஆனால் இதற்கிடையிலும் சில நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.

கொரோனாவிற்கு மருந்து தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி 7.5% சரியும்..!

மும்பை: கொரோனா பரவலை தடுக்க மருந்து கண்டுபிடிக்க தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.5 சதவீதம் குறையலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.