லாஸ்லியாவின் அடுத்த படம் இவருடன் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
ஆகஸ்ட் 30, 2020 3:35 48பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குடிசை வீட்டில் வாழ்ந்த முல்லை!.. பெற்றோரை பெருமைப்பட வைத்த நெகிழ்ச்சி தருணம்
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இணையதளத்தில் வைரலாக ஆகிய வீடியோவால் படக்குழு பரபரப்பு.
புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது.
‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளார் யுவன் சங்கர்ராஜா
நடிகை சாவித்திரியின் மகளா இது? அம்மாவையும் மிஞ்சிய பேரழகு… யாரும் கண்டிராத பல அரிய புகைப்படங்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்தார் என்ற தகவல் தவறானது என்று அவரது மகன் ஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
19