உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா?
ஆகஸ்ட் 17, 2020 2:17 32உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த தீர்த்தத்தை 3 நாள் குடித்தாலே போதும்.
‘தானம்’ என்னும் வார்த்தையே மிகச்சிறந்த வார்த்தையாக இருக்கிறது. நாம், நமக்கு என்று சுயநலமாக இல்லாமல் பிறருக்கு, பிறருக்காக என்று மற்றவர்களை பற்றிய சிந்தனை நமக்கு எப்போது <a href="https://dheivegam.com/thanathil-siranthathu/">வருகிறதோ!</a> அப்போதே நாம் பிறந்ததன் பலனை அடைந்து விட்டோம் என்பது தான் பொருள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தரிசிக்க அனுமதி வழங்கினால், மற்ற பெரிய கோவில்களிலும் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். இது இறைவன் வகுத்த நியதி. புராண நூல்கள் மனிதன் இறப்பதை எவ்வாறு <a href="https://dheivegam.com/marana-arikurigal/">உணர்வான்?</a> என்பதை சில குறிப்புகளாக கூறுகின்றன.
சென்னை: இன்றைய தினம் ஆடிக்கிருத்திகை. முருகனுக்காக பலரும் விரதம் இருக்கின்றனர். முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம் இருந்தாலும் அந்த ஆறுமுகனைப்போல அழகான பிள்ளை பிறக்கும்.
செம்பருத்தி செடியை, உங்க வீட்டில் எந்த திசையில் வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் பாருங்க! இப்படி இருந்தால் கட்டாயம் கஷ்டம் தான் வரும்.
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
8