செம்பருத்தி செடியை, உங்க வீட்டில் எந்த திசையில் வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் பாருங்க...

செம்பருத்தி செடியை, உங்க வீட்டில் எந்த திசையில் வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் பாருங்க! இப்படி இருந்தால் கட்டாயம் கஷ்டம் தான் வரும்.

அஞ்சறைப்பெட்டியில் ‘காசை’ மட்டும் ஒளித்து வைத்தால் போதுமா? அஞ்சறைப்பெட்டியும் அதன் ரகசியமும்!

காலம் காலமாக நமது பாட்டிமார்கள், தாய்மார்கள் பணத்தை சேர்த்து வைக்க ரகசிய இடமாக வைத்திருப்பது அவர்களின் அஞ்சறை பெட்டி தான்.

மாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி

சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று(ஆக.,10) முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

கெட்ட எண்ணத்தோடு உங்களை யார் பார்த்தாலும், அந்த திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சாபம், பெருமூச்சு, எதுவுமே உங்களை தாக்காது. இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்!

பொதுவாகவே, நன்றாக செல்வ செழிப்போடு வாழும் ஒரு மனிதன், இந்த ஊர் உலகத்தினுடைய கண்களில் இருந்து பாதுகாப்பாக தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்&nbsp;<a href="https://dheivegam.com/ketta-sakthi-vilaga-thilagam/">என்றே</a>&nbsp;சொல்லலாம்.

ருத்ராட்சம் நல்ல தரமானதா என்பதை எப்படி அறிவது?

ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது. மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்தி வட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.

கொரோனாவின் ஆபத்து குறித்து மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது… நடந்தது இது தான்…!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2019 ஏப்.,14 விகாரி ஆண்டு (சித்திரை பிறப்பு) பஞ்சாங்கம் வாசிப்பின் போது 2020 ல் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டது.

நாம் தினமும் சாப்பிடும் சாதத்தை இப்படி மட்டும் எப்போதும் செய்து விடாதீர்கள்! பாவம் வந்து சேருமாம்.

நாம தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் அன்னபூரணி குடியிருப்பதாக ஐதிகம் உள்ளது.&nbsp;

பிரம்மஹத்தி தோஷத்தை போக்க, இதைவிட சுலபமான பரிகாரம் வேறு இருக்கவே முடியாது.

சில பேரது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு எந்த ஒரு தடையும் இருக்காது. ஆனால், சில பேரது வாழ்க்கையை, பார்த்தால் முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.

அதிகம் வாசிக்கப்பட்டவை