<br /> சனிப்பிரதோஷத்தில் சிவபெருமானை எப்படி வழிபட வேண்டும், அதனால் என்ன பலன்க் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போ...
ஆடி சனிப் பிரதோஷம் : சகல பாவத்தைப் போக்கிக் கொள்ள செய்ய வேண்டிய முக்கிய விஷயம்
ஜூலை 18, 2020 4:57 46 Views
<br /> சனிப்பிரதோஷத்தில் சிவபெருமானை எப்படி வழிபட வேண்டும், அதனால் என்ன பலன்க் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போ...
ஜூலை 18, 2020 4:57 46 Views
சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த பஞ்ச பிரம்ம ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் வழிபட ஏதுவாக உள்ள இந்த ஆலயங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..
ஜூலை 16, 2020 3:4 47 Views
<br /> பல்லவா்கால சிற்பங்களின் `மகேந்திர’ ஜாலங்கள் இன்றும் சிற்பக்கலை ஆர்வலர்களைத் தலைசாய்த்து வணங்கச் செய்கின்றன. அதற்கு சாட்சி நம் மாமல்லை.
ஜூலை 15, 2020 4:8 50 Views
ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
ஜூலை 15, 2020 1:37 47 Views
கோயம்புத்தூர் அருகே உள்ள பட்டீஸ்வரம் என்னும் சிவன் உறையும் ஊரில் உங்களால் கொஞ்சம் நினைத்தே பார்க்க முடியாத ஐந்து அதிசயங்கள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் நடக்கிறது.
ஜூலை 12, 2020 4:54 44 Views
<br /> ஒருவர் தனக்கு விருப்பமான இறைவனை நினைத்து, அவரை வணங்க தினமும் கோயிலுக்கு சென்று வருவதால் பல நன்மைகள் ஏற்படும். கோயிலுக்கு தினமும் சென்று வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்...
ஜூலை 12, 2020 4:45 49 Views
சிவபெருமானின் 64 வடிவங்களில், ‘சதாசிவம்’ என்ற வடிவமும் ஒன்று. 5 முகங்களுடன் காட்சியளிக்கும் இவரை, 5 தொழில்களை நிகழ்த்துபவராக புராணங்கள் சித்தரிக்கின்றன.
ஜூலை 9, 2020 1:31 92 Views
வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
ஜூலை 8, 2020 10:44 108 Views
ஆனை முகக்கடவுள் 9 ஆயுதங்களையும் தரித்து போருக்குப் புறப்பட்டுச் செல்வார். நமக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விட்டால், அதை விநாயகரிடம் முறையிட இந்த ஆயுதங்களுடன் வந்து நம்மைக் காப்பாற்றுவார்.
ஜூலை 5, 2020 13:9 98 Views
புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர்.
ஜூன் 30, 2020 9:47 118 Views
7