பாலை காய்ச்சாமல் குடிப்பவரா நீங்கள்.
ஜூலை 27, 2020 0:37 31பாலை காய்ச்சாமல் குடிப்பவரா நீங்கள்… ??? அச்சச்சோ…அப்போ எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க!!!
நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களின் கரைகளில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தால் கரைகள் பலம் பெறுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் இருக்கும் என்னும் விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்துகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க பல மணி நேரம் உழைத்தாலும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிட்டால் பலன் இல்லை என்று விளம்பரங்களிலும் காணக்கூடுகிறது. அதுமட்டுமன்றி சர்க்கரை நோயை அதிகரிக்கிறது, இதர உடல் பிரச்னைகளை உருவாக்குகிறது.
மீதமான சாதத்தை வைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, இப்படி பலவகையான பலகார வகைகளை செய்யலாம். ஆனால், அந்த சாதத்தை வைத்து, ரசகுல்லாவை செய்து சாப்பிட்டால் எப்படி <a href="https://dheivegam.com/meedamana-sadathil-rasagulla/">இருக்கும்</a>.
எந்த வகை காளான்களை யாரெல்லாம் சாப்பிடலாம் & சாப்பிடக்கூடாது என்ன சத்துக்கள் உள்ளது எந்த வியாதிகளை குணப்படுத்தும் என அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்….
பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காய்களின் மகத்துவம்...<br /> பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.<br /> பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.
10