நாட்றம்பள்ளி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பெண் கைது

வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தாயப்ப கவுண்டர் தெரு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 கணக்கு போட்டி நடைபெற்றது

வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி) நடைபெற்றது.<br /> வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செங்கலிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி)பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 3பேர் உயிர்தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

வாணியம்பாடி அருகே  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை 9  பேருக்கு மாறி மாறி விற்பனை செய்து பத்திர பதிவு.

நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணாமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் மனு.

வாணியம்பாடி நூலகத்தில் தேசிய நூலக வார விழா பள்ளி மாணவ/மாணவியர்கள் 700 நபர்கள் நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கை 

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில், 57 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, &nbsp;பள்ளி மாணவ - மாணவி யர்களுக்கான கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் &nbsp;நடைபெற்றது

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்ரேட்டர் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம், புதுமனைப் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (42).

அம்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளம் பெண் இறப்பு

அம்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளம் பெண் இறப்பு &ndash; உடனடி வழக்கின் முடிவுக்கு மாட்டும் குடும்பத்தினரின் சாலை மறியல்!

வாணியம்பாடியில் மாவட்ட மாற்றுத்திறனாளி துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளி துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.