வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி தமிழ்துறை தலைவர் முனைவர் ப.சிவராஜ் எழுதிய தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு நூல் வெளியீடு விழா.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்களின் தகவல் ஏடு என்ற நூலை இஸ்லாமிய கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முனைவர் பேராசிரியர் சிவராஜ் எழுதியுள்ளார்.

வாணியம்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

வாணியம்பாடி சி.என்.ஏ சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்கததால் 

வாணியம்பாடி சி.என்.ஏ சாலையில் உள்ள பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்கததால் வாடிக்கையாளர் ஒருவர் அலுவலகத்தை பூட்டு போட்டதை தொடர்ந்து நகர போலீஸார் விசாரணை.

வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்த 2 பேர் கைது. 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

வாணியம்பாடி,நவ.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நாட்றம்பள்ளி, அம்பலூர், ஆலங்காயம், காவலூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து

ஆம்பூர் பிரியாணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட போது இலையில் புழுகு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு.

வாணியம்பாடி,நவ.3- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

ஆம்பூர் அருகே தனியார் விடுதியில் தனி அறை எடுத்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது. ரூபாய் 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி செயல்பட்டு வரும் தனியார் விடுதியில்(கிராண்ட் மெரிடியன்)

திருவலத்தில் ஊழல் தடுப்பு குறித்து பவர் கிரிட் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம், பொன்னை கூட்டு சாலை சந்திப்பிலிருந்து பவர் கிரிட் நிறுவனம் சார்பில் கோட்ட மேலாளர் வெங்கடேஸ்வரராவ் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வாணியம்பாடி சிகரம் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வாணியம்பாடி அருகே கல்லறை திருநாள் வழிபாடு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயம் கல்லறை தோட்டத்தில் அனைத்து ஆன்மாக்களின் நாளான கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.