வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

<br /> வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.

சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்

சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது டோனி எனது மூத்த சகோதரர் விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன் என சுரேஷ் ரெய்னா கூறினார்.

பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யும் இந்த நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது...

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் செய்யவில்லை.

csk அணி கேப்டன் தோனிக்கு நம்ம கேப்டன் விஜயகாந்த் வைத்த வேண்டுகோள்.! அப்புறம் தான் வாழ்த்து.

கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு அப்படி சிறந்து விளங்கும் அத்தகைய ஜாம்பவான்களுக்கு ஈடு இணையாக வளர்ந்தவர் தான் மகேந்திர சிங் தோனி.&nbsp;

2021 மற்றும் 2023 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பது உறுதி..! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

2021 டி 20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக&nbsp;ஐ.சி.சி தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து,&nbsp;திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.&nbsp;

உள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL கிரிக்கெட் தொடர் - தொடங்குவது எப்போது?

கொரோனா பரவலா ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது