“தமிழ்நாட்டு வேலைகள் தமிழ்நாட்டு மக்களுக்கே” – ட்விட்டரில் டிரெண்டான ஹேஷ்டேக்.

பொருளாதார நெறுக்கடி, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கொரோனாவும் வந்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 40 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல்:

தமிழகத்தில் இதுவரை 40 லட்சத்து 63 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாள்

என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாள் ஆகும்.

வியாசர்பாடியில் கூலித்தொழிலாளியை வெட்டிக் கொன்ற கும்பல் மனைவி உள்பட 6 பேர் படுகாயம்...

வியாசர்பாடியில் கூலித்தொழிலாளியை 4 பேர் கும்பல் வெட்டிக் கொன்றது. தடுக்க முயன்ற அவரது மனைவி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 250.25 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 250.25 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை : சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

இ-பாஸ் போன்ற எந்த தடையும் இன்றி மக்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்

சென்னையை போல ஊரு இல்ல...

சென்னை தனது 381 வது பிறந்த நாளை கடந்துள்ள நிலையில், அண்மைய காலங்களில் சந்தித்த பேரிடர்களை குறித்த ஃபிளாஷ் பேக்

அதிகம் வாசிக்கப்பட்டவை