காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.
“பொழுது போகல... E-PASS வேணும்!”
ஆகஸ்ட் 22, 2020 6:15 50 Views
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.
ஆகஸ்ட் 22, 2020 6:15 50 Views
மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்குள்ளேயும் பயணிக்க எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஆகஸ்ட் 22, 2020 6:5 45 Views
நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்மனு தாக்கல்
ஆகஸ்ட் 22, 2020 5:53 44 Views
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக கடன்வாங்கி கடனை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார்.
ஆகஸ்ட் 22, 2020 4:42 56 Views
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 22, 2020 1:19 42 Views
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 8:27 42 Views
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.<br /> நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 21, 2020 8:21 43 Views
புதுடில்லி : 'பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்' என, 'ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 8:15 44 Views
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆகஸ்ட் 21, 2020 8:5 45 Views
திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 8:1 39 Views