“கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்” – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தவு..!

செமஸ்டர் கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளியை சோலைவனமாக மாற்றிய மாணவர்கள்!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள பூதலப்புரம் கிராமத்தில் சீமைகருவேல மரங்களால் சூழ்ந்த காணப்பட்ட பள்ளியை மரங்கள் சூழ்ந்த சோலைவனமாக மாற்றி காட்டி அசத்தியுள்ள அப்பள்ளி மாணவர்களின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலதான் கொரோனாவை தடுக்க முடியும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பெங்களூரு வன்முறைக்கான இழப்பீடு : குற்றவாளிகளிடம் வசூலிக்க முடிவு:

பெங்களூரு; பெங்களூருவில் நடைபெற்ற, வன்முறையால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டு தொகையை, குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

‘அமைச்சர் வேலுமணியயை” புகழ்ந்த குடியுரிமை தேர்வில் சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி !!

கண் பார்வை இழந்த பூரணசுந்தரி என்ற மாணவி தேசிய அளவில் நடைபெற்ற குடியுரிமை தேர்வில் 286வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.