வெளியே வந்து வானத்தை பார்த்தா.. பெரிய வட்டம்.. சென்னையில் 22 டிகிரி அதிசயம்.. வானிலை மையம் விளக்கம்.

சென்னை: சென்னையில் நேற்று வானத்தில் காணப்பட்ட பெரிய வட்டம் மக்களை கவர்ந்து இருக்கிறது. இதற்கு வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

இலவச மாணவர் சேர்க்கைக்கு ஆக., 27 முதல் விண்ணப்பிக்கலாம்...

சென்னை; கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும் 27ம் தேதி துவங்குகிறது.

நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி...

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை பலியான பரிதாபம்:

சென்னை: சென்னை அருகே சோலையூரில், டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காமல் இருந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு:

சென்னை: விநாயகர் சதுர்த்தி அன்று தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதிகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பழனி செல்வம் வனியாம்பாடியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்கிறார்.

வாணியாம்படி ஆகஸ்ட் 16: திருவண்ணாமலை நிலம் கையகப்படுத்தும் துறையின் திருப்பத்தூர் மாவட்டம், வனியாம்படி காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன். எஸ். எஸ். க்கு மாற்றப்பட்டது.

இ-பாஸ் தளர்வு : சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்.!!

செங்கல்பட்டு :பரனூர் சுங்கச்சாவடியில் இ.பாஸ் தளர்வு காரணமாக அதிகளவில் வாகனங்கள் கடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.