இன்று முதல் வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்

நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைத்துறையான வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு

இந்தியன் வங்கியில் விவசாய நோக்கத்துக்கான தங்கநகை கடன்கள் ஆண்டுக்கு 7 சதவீத வட்டிவிகிதத்தில் வழங்கப்படுகின்றன.

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்:முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது: 

எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்

திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை

திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் - கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளில் எப்போது தொடங்கும் ஆன்லைன் வகுப்பு..! வெளியானது முக்கிய அறிவிப்பு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுதும் நாளை (ஆக. 2) தளர்வில்லா முழு ஊரடங்கு

சென்னை :தமிழகம் முழுதும், தளர்வுகள் எதுவும் இல்லாத, முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.