வருவாய்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்…! ஹைகோர்ட் அதிரடி

மதுரை: தந்தை, மகன் உயிரிழப்பில் முழுமையான ஒத்துழைப்பு தராததால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

ராணுவத் தளபதியுடன் ஆலோசனை..! எல்லை நிலவரம் குறித்து விவாதித்த ராஜ்நாத் சிங்..!
 

இந்தியா-சீனா மோதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாதுகாப்புத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ராணுவத் தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோரை சந்தித்து லடாக்கில் உள்ள எல்லை நிலைமை குறித்து விவாதித்தார்.

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்பதால், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

60 வயது மனைவியை தீ வைத்து கொ லை செய்த 65 வயது தாத்தா… காரணம் என்ன தெரியுமா!!

மனைவி தன்னை சேர்த்துக்கொள்ளாததால் 65 வயது கணவர் ஒருவர் கோ பத்தில் தீ வைத்து கொ லை செய்துள்ளது அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்-வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்புஇது மாதிரி தலைப்பு.தயவுசெய்து இதை மாற்றவும்.

விசாரணைக்காவலில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

பெற்ற மகள் என்றும் பாராமல்.. பலாத்காரம் செய்ய முயன்ற குடிகார தந்தை.. தேனியில் அதிர்ச்சி

தேனி: குடிபோதையில் பெற்ற மகள் என்றும் பாராமல் 15 வயது சிறுமியை, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3½ மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்- நெருப்பு வளைய வடிவத்தை பொதுமக்கள் பார்த்தனர்

தமிழ்நாட்டில் இன்று காலை 8.06 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பகல் 11.20 மணி வரை 3½ மணி நேரம் தெரிந்தது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் அழகை ரசித்து பார்த்தனர்.

பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

இந்திய கடற்படை தினம்- கடற்படையினருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.