வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு திமுக கிளை சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு சி.வி.பற்றறை பகுதியில் திமுக கிளை சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருகிறது - வானிலை மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிவறைகள் கட்ட பூமி பூஜை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிகுட்பட்ட 36 வார்டு நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் தமிழக முதல்வரை கண்டித்து பாமகவினர் சாலையில் மறியல் போராட்டம்.

அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவன தலைவர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தால் போராட்டம்.

வாணியம்பாடியில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோபோட்டிக் சம்பந்தமான மாணவர்களிடையே கலந்தாய்வு மற்றும்  பயிற்சியரங்கம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகளின் திறன் மேம்பாடு

ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு அவரின் விளக்கம்

எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன் என ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக ஸ்ரேயாஸ் சாதனை

ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஞானசுந்தரம்

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை