மகளிருக்கான டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரில் அவர் சம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
டென்னிஸ் சம்பியனாகி பல சாதனைகளை வசப்படுத்திய கோகோ கௌஃப்
நவம்பர் 14, 2024 10:44 115 Views