சீனாவுடன் தொடர்புடைய 2,500 யூ-டியூப் வீடியோக்கள் அதிரடியாக நீக்கம் – கூகுள் நிறுவனம் நடவடிக்கை

இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை - குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை

உலகளவில் ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா: `டைம்ஸ் சதுக்கத்தில் ராமர், கோயில் படம்!’ - கொண்டாடிய இந்தியர்கள்

``நாங்க மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். மக்கள் பலரும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவைக் கொண்டாடியுள்ளனர். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு இந்தத் தருணம் மிகப்பெரியது.”

இன்று (ஆக.7) புதிய கல்வி கொள்கை மாநாடு : பிரதமர் மோடி உரை

புதுடில்லி : தேசிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். கடந்த, 34 ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! : நீக்க வலுக்கிறது கோரிக்கை

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் மாரடைப்பால் கடந்த மாதத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய மாரடைப்புக்குக் காரணம், இ.பாஸ்.

கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது...: இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

ஜெருசலேம்: கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

உலகைச் சுற்றி...

* இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா முதல் அணுகுண்டை போட்டு 1.40 லட்சம் பேரை கொன்று குவித்தது. இதன் 75-வது ஆண்டு நினைவுதினம் அங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்

தமிழகத்தில் 10-ந்தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

'ஜெய் சியா ராம்' கோஷத்தை முன்வைத்த மோடி; காரணம் இதுதான்!

புதுடில்லி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்பதற்கு பதிலாக, 'ஜெய் சியா ராம்' என, முழக்கமிட்டார். இந்த கோஷம் குறித்து இந்து துறவிகள் விளக்கம் அளித்துள்ளனர்.