இதுக்கு ஒரு எண்டே இல்லையா ?: உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது; 

இதுக்கு ஒரு எண்டே இல்லையா ?: உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது; 1.19 கோடி பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!!

மில்லியன் பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் பெண்..!
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். 

வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் :
ரூ.42 ஆயிரத்தை கடந்து விற்பனை..!

சென்னை : நாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

வாழைநாரில் முகக்கவசம்; பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அசத்தல் முயற்சி!

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் புதுமையான முறையில் முகக்கவசங்களைத் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Corona Live Updates: உலக அளவில் 1.84 கோடி; இந்தியாவில் 18.5 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,55,745 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு

பீஜிங்; 'அமெரிக்காவில் பணியாற்றி வரும் சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை, அந்நாட்டு அரசு கண்காணித்து, வேண்டுமென்றே கைது செய்து துன்புறுத்துகிறது' என, சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டி உள்ளது.

45 ஆண்டுக்கு பின் அமெரிக்கா மீண்டும் சாதனை நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்: மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது

கேப் கேனாவெரல்: சர்வதேச விண்வெளி மையத்தில் இரண்டு மாத ஆய்வுகளை முடித்து கொண்டு நாசா விண்வெளி வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தனர். 

ஹேக் செய்யப்பட்ட பாக்., சேனல்; திரையில் இந்திய தேசியக்கொடி தோன்றியதால் பரபரப்பு

புதுடில்லி: பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதன் திரையில் இந்திய தேசிய கொடியும், சுதந்திரதின வாழ்த்துகளும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.