துப்புரவு பணியாளர்களைக் கொண்டு கடையை திறந்த உரிமையாளர்..! – நெகிழ்ச்சி சம்பவம்..! – எங்கு தெரியுமா..?

தமிழகத்தின் சென்னையில்,பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ’தொப்பி வாப்பா’ பிரியாணி கடையின் 9-வது கிளை சென்னை T.நகரில் உள்ள பேருந்து நிலையம் எதிரே நேற்று திறக்கப்பட்டது.

10 ஆண்டுகள் கடந்தாலும் 'கொரோனா' தாக்கம் நீட்டிக்கும்: டபிள்யு. எச்.ஓ.,

ஜெனீவா : ''கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

நான் மாஸ்க் அணியனும்னா ஊழல் ஒழியனும்: மெக்சிகோ அதிபர் அதிரடி

மெக்சிகோசிட்டி: ஊழல் ஒழிந்தால்தான் நான் மாஸ்க் அணிவேன் என மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் மருத்துவப் பரிசோதனை;

சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.

மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்

மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

பாஸ்போர்ட் புதுப்பிக்க இனி இரண்டு நாட்கள் மட்டுமே..! 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இப்போது தங்கள் பாஸ்போர்ட்டுகளை இரண்டு நாட்களில் புதுப்பித்துக் கொள்ளும் புதிய செயல்பாட்டு நடைமுறை ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு உலக சுகாதார அமைப்பு சொன்ன கொரோனா மெசேஜ்…!

ஜெனீவா: இளைஞர்களையும் கொரோனா தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

வேறு செயலியை பயன்படுத்த யோசனை:

வேறு செயலியை பயன்படுத்த யோசனை: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்...அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு