சீனாவுக்கு எதிராகப் போராட்டம்: இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்

லண்டனில் இந்தியர்களுடன் இணைந்து பாகிஸ்தானியர்கள் இந்திய தேசிய கீதத்தைப் பாடிய நிகழ்வு வியப்பை எற்படுத்தியுள்ளது.

தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிராகரித்தது

தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.

மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது- அமித்ஷா

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது- அமித்ஷா

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

கொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சாலை விபத்துக்களை தடுப்பதில் தனி கவனம் : புதிய எஸ்.பி. பேட்டி

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என்று கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள அருளரசு தெரிவித்துள்ளார்.