ரஷ்ய: ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை
ஆகஸ்ட் 11, 2020 4:58 46 Views
ரஷ்ய: ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11, 2020 4:58 46 Views
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.
ஆகஸ்ட் 11, 2020 0:4 45 Views
சீனாவுக்கு உளவு பார்த்ததாகக் கூறி சிங்கப்பூர் குடிமகனை அமெரிக்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 10, 2020 8:45 44 Views
சென்னை : மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது மாநில மனித உரிமை மீறலாகாதா என்று தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 10, 2020 4:50 43 Views
இரண்டு மூன்று முறை தாசில்தார் அலுவலகம் சென்று வந்தாலே போதுங்க, எல்லாமே தெரிந்துகொள்வோம்.
ஆகஸ்ட் 10, 2020 1:32 44 Views
Work from home men atrocity: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9, 2020 0:21 44 Views
பலாப்பழத்தின் மூலம் சாதனை படைக்க உள்ள கேரளா விவசாயியான ஜான் குட்டி. அவரது தோட்டத்தில் மிகப்பெரிய பலாப்பழம் ஒன்று இருப்பதை கவனித்து அதை தொடர்ந்து அதை சாதனை படைக்க விரும்பினார் இதனையடுத்து அவரது நண்பர்களுடன் இந்த தகவலை கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 9, 2020 0:12 46 Views
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 8, 2020 23:57 44 Views
இ-பாஸ் வழங்குவதற்கு லஞ்சம்..கொரோனா நேரத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் ஊழியர்கள் செயல்படுகின்றனர்: உயர்நீதிமன்றம் கண்டனம்
ஆகஸ்ட் 8, 2020 6:0 44 Views
திருவாரூர் திரு.வி.க. கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
ஆகஸ்ட் 8, 2020 5:27 46 Views